எங்களை பற்றி
லட்சுமி ஹெல்த் கேர் சென்டர் மலைக்கோட்டை, ஜூலை 3, 2011 அன்று திருச்சியின் பிரதானப் பேருந்து நிலையமான சத்திரம் பேருந்து நிலையத்தில் டாக்டர் ஏ.சிவராஜன் ஆர்.ஐ.எம்.பி., ஆர்.எச்.எம்.பி.,அவர்களால் நிறுவப்பட்டது . அன்றிலிருந்து இன்று வரை பெண்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு மகளிர் மருத்துவ வல்லுநர்களால் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
பெரும்பாலும், பெண்கள் தங்களின் ஆசனவாய் கோளாறுகளுக்கு எந்தவித தயக்கமும் இல்லாமல் சிகிச்சையளிக்க பொருத்தமான மகளிர் மருத்துவ நிபுணரைத் தேடுகிறார்கள். அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க, எங்கள் மகளிர் மருத்துவ நிபுணர்கள், குறிப்பாக மூலம்(பைல்ஸ்)மற்றும் பிளவுகள்( ஃபிஸ்ஸர்ஸ்) மற்றும் பௌத்திரம் (ஃபிஸ்டுல்லா)போன்ற மகளிர் மருத்துவ பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
எங்கள் அணி
Dr.K.LAKSHMI THILAGAM
Having vast experience in Herbal therapies for more than 20 years